பளிச்சிடும் வெண்மையுடன் பிரிட்ஜை சுத்தம் செய்வது எப்படி?.. உங்களுக்குத்தான் அசத்தல் டிப்ஸ்.. தெரிஞ்சிக்கோங்க.!

 

ன்றளவில் பிரிட்ஜ் பெட்டிகள் பல வீடுகளில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை வாங்க காண்பிக்கும் ஆர்வம், பராமரிப்பு விஷயங்களில் இல்லை.

இதனால் ஓராண்டு ஆனதும் பிரிட்ஜ் பழையது போல தோற்றமளிக்கும்.

அதன் கறைகளை நீக்கி, புதிய பிரிட்ஜ் போல மாற்ற பல வழிகள் இன்றுகின்றன. இன்று பேக்கிங் சோடா, வினிகர், ஸ்ப்ரே, பழைய டூத் பிரஸ் ஆகிய பொருட்கள் கொண்டு பிரிட்ஜை தூய்மைப்படுத்துவது குறித்து காணலாம்.

Read More Click Here