பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் மனு!

IMG_20231117_220443
 

இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையில் நடத்த திட்டமிட்டுள்ள பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை  இயக்குனர்  அவர்களை நேரில் சந்தித்து விரிவாக விவாதித்து  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 Read More Click here