பள்ளிகளில் நவம்பர் 3 ஆம் தேதி தயார் நிலையில் இருங்கள் !

 


     * தேர்வு நடத்தும் அலுவலர்  வெளி block ல் இருந்து வருவார்.

    *3ஆம் வகுப்பு 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்புகளில் தேர்வு நடைபெறும்.

    *எந்த பள்ளியில் எந்த மீடியத்தில் எந்த வகுப்புக்கு தேர்வு என்ற விபரம் மேலே உள்ளது.

  * வகுப்பில் 5 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் (EMIS ENROLLMENTன் அடிப்படையில்) இருந்தால் அப்பள்ளியில் தேர்வு நடைபெறாது. வேறு பள்ளி விரைவில் தேர்வு செய்யப்பட்டு NCERTஆல் அறிவிக்கப்படும். Read More Click here