இரவு உணவை தவிர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?

 

ரவு உணவை தவிர்த்தால் நாம் பெறும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மனிதர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவானது, காலையில் அரசனை போலவும், மதியம் அரசியை போலவும், இரவு யாசகன் போன்று சாப்பிட வேண்டும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.

இதற்கு காரணம் என்னவெனில் நமது ஆரோக்கியமே ஆகும். அதாவது இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டிய உணவுகளை சாப்பிட்டு முடித்துவிட வேண்டுமாம். Read More Click here