Oppo மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு குட் நியூஸ்.. இலவசமாக பேட்டரி மாற்றிகொள்ளலாம்.. முழு விவரம்:

மொபைல் யூஸர்கள் மத்தியில் பிரபலமான பிராண்டாக இருந்து வருகிறது ஒப்போ. எண்ணற்ற மொபைல் மாடல்கள் அறிமுகப்படுத்தி, மொபைல் உற்பத்தியாளர்களிடையே கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய சந்தையில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்கள் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி ednlவரும் நிலையில், ஒவ்வொரு மொபைல் நிறுவனங்களும் தங்கள் யூஸர்களுக்கு மலிவு விலையில் அதிக அம்சங்கள் கொண்ட மொபைல் மாடல்களை தருவதில் போட்டி போட்டு வருகின்றன.

Read More Click Here