ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் புதிய தகுதித்தேர்வு!!!

 

.com/
 

முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்துக்கு ரூ.12 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரத்தை ஒதுக்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை:கல்லூரிக் கல்வி இயக்குனர் கலை, மனிதவளம் மற்றும் சமூக கல்வியில் படிக்கும் 100 மாணவர்களுக்கும், அறிவியல் பிரிவில் 100 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் வழங்க கேட்டிருந்தார். அதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. Read More Click here