ஆசிரியர் அறிவுரைகளை பாசிட்டிவாக எடுத்துக்கோங்க
புதுக்கோட்டையில் முடியை வெட்ட சொல்லி ஆசிரியரால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட +2 மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை தர வேண்டியது எங்களது கடமையாக இருக்கிறது. அதனால், ஆசிரியர் அறிவுரைகளை மாணவர்கள் பாசிட்டிவாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும், பெற்றோர்களும் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More Click here