மாணவர்களிடம் ஒருதலைபட்சம் கூடாது
CBSE விளையாட்டு வாரியம் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்களும் பங்கேற்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இந்தப் போட்டிகளில் தனியார் CBSE பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்ற உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், இது தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் செயல் என சாடியது. மேலும், போட்டிகளுக்கு விண்ணப்பிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்.5 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
Read More Click Here