எமிஸ் பதிவேற்றம் குறித்து ஆசிரியர் பதிவிட்ட பராசக்தி பட வசன பாணி கருத்துக்கு வரவேற்பு:

 

'பராசக்தி' சினிமா வசனத்தை போல 'எமிஸ்' இணையதள பதிவேற்றம் குறித்து ஆசிரியர் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கண்டன பதிவு வைரலாகி வருகிறது.

தமிழக அரசு கல்வித்துறை சார்பில் 'எமிஸ்' இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. இதில் மாணவர்கள் குறித்த பல்வேறு விபரங்களை அந்தந்த அரசு பள்ளி ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதனால் ஏற்படும் மன உளைச்சலை 'பராசக்தி' சினிமா வசன பாணியில் ஆசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More Click here