School Morning Prayer Activities - 30.08.2023 prayer activity திருக்குறள் :பால் :அறத்துப்பால்இயல்:துறவறவியல்அதிகாரம்:அருளுடைமைகுறள் :248பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது.விளக்கம்:பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது. Read More Click Here Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to XShare to Facebook