பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஓவியம், இசை,தையல், கைத்தொழில் ஆகிய ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.
பகுதிநேர
உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இணைய வழியில் செப்.
7-ம்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காலிப் பணியிடவிவரங்களை
செப்.5-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
Read More Click Here