குழந்தைகளின் உயரம் அதிகரிக்க... 'இந்த' சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்!

குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் . உணவில் ஊட்டச்சத்து சரியான அளவில் இல்லை என்றால், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமில்லை.

குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு அல்லது குறைபாடு என்பது அவர்களது உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலன் மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கும். குழந்தை பிறந்தது முதலே பெற்றோர்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவை கொடுத்து பசியாற்ற வேண்டும் என்பது பற்றி மட்டுமல்லாமல் குழந்தைக்கு சரியான அளவிலான ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் உணவுகள் கொடுக்கப்படுகின்றதா என்பதிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகள் ஃபாஸ்ட் மற்றும் ஜங்க் ஃபுட்களை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அவை நல்லதல்ல. எனவே குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவாது. அதனால் உடல் பருமன் ஏற்படுமே தவிர, உயரம் கூடாது. READ MORE CLICK HERE