நீரிழிவு நோய் இருப்பவர்கள் இந்த 3 ஜூஸ் குடித்தால் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்:

 

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும்.

குறிப்பாக அசைவ உணவுகளான ரெட் மீட், பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவை சர்க்கரை நோயாளிகளுக்கு விஷம் போன்றது. கொலஸ்ட்ராலை அதிகரித்து பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சைவ உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை, ஏனெனில் இது ஆரோக்கியத்தை மோசமாக்காது. சில வகையான சைவ சூப்களை குடித்தால், அது குளுக்கோஸின் அளவைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். READ MORE CLICK HERE