டிப்ளமோ படிப்புகளுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்!, டாப் 5 டிப்ளமோ படிப்புகள் உள்ளிட்ட அனைத்தும்:

மீபமாக டிப்ளமோ படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பது, டிப்ளமோ படிப்பை படிப்பதற்கான ஆர்வமும், வேலைவாய்ப்பும் உயர்த்திருப்பதைக் காட்டுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இன்ஜினியரிங் படிப்புகளுக்கான சீட்டுகள் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் தொடரும் நிலையில், மாறாக டிப்ளமோ படிப்புகளில் புது புது துறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. Read More Click Here