பழங்குடியினர்
நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்
பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள 38,800
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை
விதிமுறைகளை பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச்சங்கம் (national
education for tribal students) வெளியிட்டுள்ளது.
பழங்குடியின மாணவர்களுக்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான
குடியிருப்புப் பள்ளிகளை அமைப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு
275(1)-ன் கீழ்மத்திய அரசு நிதியை வெளியிட்டு வருகிறது.
Read More click Here
Read More click Here