நாடு முழுவதும் கிராமப்புற வங்கிகளில் 8,812 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிக்கவும்..!!!

ங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் IBPS நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: அலுவலக உதவியாளர் மற்றும் துணை மேலாளர்.
காலி பணியிடங்கள்: 8,812
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 21.

Apply Click Here