பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு - ரேண்டம் எண் வெளியீடு :

1004989
 

இளநிலை பொறியியல் படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்குரிய ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொதுகலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் ஜூலையில் நடைபெற உள்ளது. Read More Click Here