ஜூலை-15 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்... கல்வி எழுச்சி நாளாக கொண்டாடுவதா?... அன்று CRC கூட்டத்திற்கு செல்வதா?.
AIFETO..29.06.2023 கடிதம்...
தமிழக ஆசிரியர் கூட்டணி
அரசு அறிந்தேற்பு எண்: 36/2001
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்...
பள்ளிக்கல்வி
ஆணையர் பதவி இருந்த காலத்திலும், பள்ளிக்கல்வி ஆணையர் பதவி
விடுவிக்கப்பட்டதற்குப் பிறகும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி இயக்ககம் (SCERT) பள்ளிக் கல்வித்துறையின் மீது தொடர்ந்து
அதிருப்தியினை ஏற்படுத்தும் அளவிற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி இயக்ககத்தின் (SCERT) செயல்பாடுகள் அமைந்து வருகிறது.
Read More Click Here