மேஷம்: திடீர் பயணம் ஏற்படும். காலை 10 மணி முதல் தொண்டை புகைச்சல், கழுத்து வலி வந்து நீங்கும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம்.
பணவரவு ஓரளவு திருப்தி தரும்.
ரிஷபம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். சொந்த - பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். பழைய வீட்டை விற்றுவிட்டு புதிது வாங்க முயற்சிப்பீர்கள். கலை பொருட்கள் சேரும்.