மேலும், 'கிரெடிட் கார்டு' கடன் மற்றும் இணையத்தில் பொருட்களை முதலில்
வாங்கிவிட்டு, பின்னர் பணம் செலுத்தும் வசதி போன்றவை காரணமாக கடன் பெறுவது
அதிகரித்துள்ளது.எனினும் கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்
ஏற்பட்டால், கடன் சுமையால் அவதிப்படலாம். கடன் சுமை தொடர்பான தவறான
எண்ணங்கள், நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம். இவற்றை தவிர்க்கும்
வழிகள்:அதிக பணம் தேவை: கடன் சுமையில் சிக்கிய பலரும், கைவசம் நிறைய பணம்
இருந்தால் தான் கடனை அடைக்க முடியும் என நினைக்கலாம். இது தவறானது.
Read More Click here
Read More Click here