SBI வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? இந்த விவரத்தை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இலவச மிஸ்டு கால் மற்றும் SMS வங்கி சேவையை வழங்குகிறது. பயனர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் பேங்க் பேலன்ஸ், மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் இன்னும் பல விவரங்களை சரிபார்க்கலாம்.
SBI Quick Missed Call Banking Service எனப்படும் அம்சத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் மிஸ்டு கால் அல்லது SMS அனுப்புவதன் மூலம் வங்கிச் சேவைகளை பெறலாம். வங்கி கணக்கில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மட்டுமே, இந்த சேவையை பெற முடியும். Read More Click Here