10ஆம் வகுப்பு கணித தேர்வில் வினா எண் 9 க்கு Grace mark வழங்க கோரிக்கை :

10ஆம் வகுப்பு கணித தேர்வில் வினா எண் 9 க்கு Grace mark வழங்க கோரிக்கை - Request to give grace mark for question number 9 in class 10 maths exam

10 ஆம் வகுப்பு கணித தேர்வில் வினா எண் 9 க்கு∞ சரியான விடையாக இருந்தாலும் அது ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரியும்.மாணவர்களுக்கு புத்தகத்தில் Un defined ( வரையறுக்கப்பட வில்லை ) என்ற வார்த்தை மட்டுமே உள்ளது.மாணவர்களுக்கு அந்த குறியீடு 11 th book ல் மட்டுமே உள்ளது. ஆசிரியர்களுக்கு அந்த குறியீடு ( not defined ) தெரிந்து இருந்தாலும் மாணவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.எனவே , இதனால் கிராமப்புற அரசு பள்ளி தமிழ் வழி மாணவர்களும் , நன்றாக படிக்க கூடிய மாணவர்களும் இந்த ஒரு மதிப்பெண்ணால் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் எந்த option எழுதி இருந்தாலும் grace mark வழங்க கணித பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். Read More Click Here