விடுமுறை நாளில் பணி செய்தவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்..! உயர்நீதிமன்றம் உத்தரவு...!!

 

விடுமுறை நாளில் பணி செய்தவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றைக்கு தினம் பணியாற்றியவர்களுக்கு இரட்டை சம்பளம் வழங்க வேண்டுமென கூடங்குளம் அணுமின் நிலைய தொழிலாளர்கள் தரப்பில் நிர்வாத்தினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நிர்வாகத்தினர் அதனை நிராகரிக்கவே இது தொடர்பாக உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.Read More Click Here