NMMS 2023 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 பிற்பகல் 1 மணிக்கு வெளியீடு.

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை பெறுவதற்கான தேர்வு ( NMMS EXAMINATION 25.02.2023 அன்று நடைபெற்றது , இத்தேர்வில் 2,22,985 மாணவர்கள் பங்கு பெற்றனர் . அன்று பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது .Read More Click Here