கனவு
ஆசிரியர் 2023 - ல் பங்குபெற பதிவு செய்த ஆசிரியர்களில் தொழில்நுட்ப
கோளாறு காரணமாக முதல் நிலையை நிறைவு செய்ய இயலாத 8730 ஆசிரியர்களுக்கு
மட்டும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் ( TN SCERT )
18.04.2023 அன்று மாலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை மறுதேர்வு நடத்த
திட்டமிட்டுள்ளது. Read More Click Here