B.sc Nursing முடித்தவர்களுக்கு.. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

துரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலியாக உள்ள 14 செவிலியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Madurai Rajaji Government Hospital

பதவி பெயர்: Nurse

கல்வித்தகுதி: B.sc Nursing

Apply Click Here