சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள Handyman, Ramp Service Executive, Customer Service Executive உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டு நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
நிறுவனத்தின் பெயர்: AI Airport Services Limited
பதவி பெயர்: Handyman, Ramp Service Executive, Customer Service Executive
காலிப்பணியிடங்கள்: 495
கல்வித்தகுதி: 10th, டிப்ளமோ, டிகிரி
சம்பளம்: ரூ.21,000 – ரூ.26,000