1031 காலி பணியிடங்கள்.. மாதம் ரூ.41,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

 


காலியாக உள்ள பணியிடங்களின் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: channel manager facilitator, channel manager supervisor, support officer

காலி பணியிடங்கள்: 1031
வயது: 60 முதல் 63
சம்பளம்: ரூ.36,000 – ரூ.41,000
தகுதி: வங்கியில் Officers Scale I,II,III and IV-ஆகிய பதவிகளில் பணியாற்று இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30

Apply Click Here