பணம் பிரிட்டிங் ரகசியம்.. இந்தியா ஏன் விருப்பப்படி அதிக பணத்தை அச்சிட முடியாது? பலருக்கு தெரியாத தகவல்!

 

ணத்தை அச்சிடுவதற்கு அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பது தெரியும். அப்படி இருந்தால் ஏன் அதிகமாக பணத்தை அச்சடித்து வறுமையை ஒழிக்கவில்லை?
பலருக்கு இதற்கான விடை தெரியும், தெரியாதவர்களுக்கு இன்று நாம் விளக்கத்தை சொல்ல உள்ளோம்.அது சாத்தியம், ஆனால் அது நம்மை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். இருப்பினும், இதில் அமெரிக்கா விதிவிலக்கு போன்றது. இது ஏன்?

Read More Click Here