சந்திர கிரகணம் 2023: சித்ரா பவுர்ணமி நாளில் நிகழும் கிரகணம்..5 ராசிக்காரர்கள் ரொம்ப கவனம்:

சந்திர கிரகணம் 2023 மே 5ம் தேதி சித்ராபவுர்ணமி தினமான வெள்ளிக்கிழமை அன்று நிகழ உள்ளது. இந்த ஆண்டில் ஏற்படும் முதல் சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக ஏற்பட உள்ளது.

இது உலகின் பெரும்பாலான பகுதியில் தெரியும். கிட்டத்தட்ட 4 மணி நேரம் இந்த கிரகணம் நிகழ உள்ளது என்றாலும் இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தெரியாது என்பதால் கிரகண தோஷம் எதுவுமில்லை. துலாம் ராசியில் கேது உடன் இணையப்போகும் சந்திரனால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Read More Click Here