கோடை விடுமுறைக்குப்பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

 

.com/
 

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின், ஜுன் 1 அல்லது 5ம் தேதிகளில் பள்ளிகள் திறப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இம்மாத இறுதியுடன் முடிவடையவுள்ளன.

இதன் பின்னர் மே மாதம் கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்துள்ளது. Read More Click Here