பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 11.04.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: வெஃகாமை
குறள் எண் : 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
பொருள்:
நடுவுநிலை
தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன்
கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்
பழமொழி :
No sweet without sweat
வியர்வை சிந்தாமல் இன்பம் இல்லை.
Read More Click Here