உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல. இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.
ரத்த ஓட்டம் தடைபடும் போது கை, கால்கள் மரத்துப் போகும். உடலில் எந்த
இடங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றன என்பதை வைத்து, அதன் தாக்கத்தை
தெரிந்து கொள்ளலாம். உடலின் ஏதாவது ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனால்,
மூளை மற்றும் முதுகுத் தண்டுவடம் போன்றவற்றில் ஏதாவது பிரச்னை இருக்கலாம்
என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்,
கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு அதிக எடை
கொண்டவர்களுக்கும் கை, கால்கள் மரத்துப்போகும் வாய்ப்புகள் அதிகம். கை,
கால்கள் மரத்துப்போவதை குணப்படுத்துவதற்கு தனியே உடற்பயிற்சிகள் எதுவும்
கிடையாது.
Read More Click Here