தேர்வுகளுக்குரிய பாடவாரியான , அறைவாரியான வருகைப்பதிவேடு பட்டியல் அனுப்ப தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு.

மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் முடிவுற்றதும் அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களிடமும் தத்தமது தேர்வு மையத்தில் நடைப்பெற்ற அனைத்து தேர்வுகளுக்குரிய பாடவாரியான , அறைவாரியான வருகைப்பதிவேடு பட்டியல் ( Hall Wise Attendance Sheet ) மற்றும் பெயர்ப் பட்டியல் ( Nominal Roll ) படிவங்கள் தொகுத்துக் கட்டி தங்களின் அலுவலகத்தில் 06.04.2023 அன்று ஒப்படைக்கும் படி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  Read More Click Here