நவக்கிரகங்களில் சனிக்கிரகம் நிழல் கிரகம். சூரியனை விட்டு மிக தள்ளி இருப்பதால் அதன் ஒளி சனி மேல் படுவதே இல்லை.
இதனால் தான் ஜோதிட ரீதியாக சனி வந்து விட்டால் மெல்லத் தான் நகருவார்.
அந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில்
சனியை கொடுப்பாரும் இல்லை என்பது ஜோதிட வாக்கு.மற்ற கிரகங்கள் ஒவ்வொரு
ராசியாக மாறிக் கொண்டே இருக்கும் போது ஏற்படுவதை காட்டிலும் சனிப்பெயர்ச்சி
காலங்களில் வாழ்வில் தாக்கம் அதிகமாக இருக்கும். சனிபகவான் கடந்த ஜனவரி
17ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியானார்.
இப்போது, சனி தனது பத்தாம் பார்வையை விருச்சிக ராசியின் மீது
திரும்புகிறது. அதே நேரத்தில், சுக்கிரன் தனது ஏழாம் பார்வையை விருச்சிக
ராசியில் வைத்திருப்பதால் ம் மாளவ்ய ராஜயோகம் உருவாக போகிறது.
Read More Click Here