சுபகிருது ஆண்டு முடிவுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் இன்று பிறந்த ஸ்ரீசோப கிருது ஆண்டு அனைவரின் வாழ்விலும் வசந்தத்தை வீசட்டும்.
தமிழர்
பண்பாட்டில் காலம் காலமாக தமிழ் புத்தாண்டு மிக முக்கியமான நாளாக
கொண்டாடப்பட்டு வருகிறது. 60 தமிழ் வருடங்களும் கணிக்கப்பட்டு ஒவ்வொரு
சித்திரையிலும் ஒவ்வொரு ஆண்டாக கணக்கிடப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த 60 ஆண்டுகள் குறித்து மிக சுவாரஸ்யமான புராண கதையும் உள்ளது. நாரதர்
கிருஷ்ணர் மேல் கொண்ட காதலால் பெண்ணாக மாறி அவருடன் வாழ்ந்து பெற்ற 60
குழந்தைகள் தான் இந்த 60 தமிழ் வருடங்கள் என்கின்றன நமது புராணங்கள்
Read More Click Here