தினமும் 2 தடவைக்கு மேல் பல் துலக்குகிறீா்களா? முதல்ல இத படிங்க..

 

ம் அனைவருக்கும் நமது உடல் நலனைப் பற்றி அதிக அக்கறை உண்டு. கூந்தல் மற்றும் சருமம் போன்ற உறுப்புகளைப் பராமாிப்பதில் நாம் அதிக அக்கறை காட்டுகிறோம்.

ஆனால் பற்களைப் பராமாிப்பதில் அலட்சியமாய் இருக்கிறோம்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள 80 சதவீதம் போ பற்கள் சம்பந்தமான பிரச்சினையில் இருப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. இந்திய மக்கள் பற்களைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. பற்களும், வாயும் சுத்தமாக இல்லையென்றால் பல வகையான நோய்கள் தொற்றுவதற்கு வாய்ப்பு உண்டு.

Read More Click Here