இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்: (09.04.2023)

 

மேஷம்: சகோதரர்களுடன் மனவருத்தம் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள்.

பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.

ரிஷபம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். புது தெம்பு பிறக்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். Read More Click here