நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு, அவர்கள் என்ன சாப்பிட வேண்டும்?, எதைச் சாப்பிடக்கூடாது? என்பதில் எப்போதும் சிக்கல் உள்ளது.
கோடையில் சீசனில் மாம்பழங்கள் அதிகம் கிடைக்கும். இந்த நேரத்தில் மாம்பழம்
சாப்பிடுவது சரியாகுமா? என்பது சர்க்கரை நோயாளிகளின் மிகப்பெரிய கேள்வியாக
இருக்கிறது. ஏனென்றால் மாம்பழம் இனிப்பாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள்
மத்தியில் இது தங்களுக்கு ஏற்ற பழமா? என்ற சந்தேகம் எழுவது இயல்பு.
Read More Click here