கடந்த இரு தசாப்தங்களுக்கு முன், உயர் கல்வியில் நுழையும் இளைய தலைமுறையினர் எண்ணிக்கை சொற்பமே. ஆனால், இன்றைய நிலை அவ்வாறு இல்லை என்பதை நாம் அறிவோம்.
கல்வி தான் நமக்கான அனைத்து வாய்ப்புகளை நம் முன் நிறுத்தும் பேராயுதம் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
ஆகையால், பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து வழங்க அல்லாடுகின்றனர்.
Read More Click Here


