ஏர் இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: ஏர் கிராஃப்ட் டெக்னீசியன், டெக்னீஷியன்
காலி பணியிடங்கள்: 371
பணியிடம்: மும்பை
கல்வித் தகுதி: ITI, Diploma
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 20
Read More Click here


