முளைகட்டிய பயறுகளின் நன்மைகள்: உடல் பருமன் முதல் கொலஸ்ட்ரால் வரை.. எல்லாம் சரியாகும்!!


முளைகட்டிய பயறுகளின் நன்மைகள்: முளைகட்டிய பயறுகள் ஒரு அற்புதமான சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகின்றன.

ஏனெனில் அவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். காலையில் காலை உணவாக முளைகளை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கருதுகொறார்கள். அவை உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, பல ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளையும் நீக்குகின்றன. முளைகட்டிய பயறுகள் முளைத்த தானியங்களாகும். இவற்றில் அதிக சத்து உள்ளது. இவை நமது உடலின் பல தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவையாகும். Read More Click Here