வைட்டமின்-ஏ குறைபாடுகள் இருந்தால் இந்த பாதிப்புகள் வரும்: இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்:

 

Vitamin-A Rich Foods: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின்கள் மிகவும் முக்கியம். வைட்டமின் ஏ உங்கள் பல பிரச்சனைகளை நீக்குகிறது.

இது நம் கண்கள், இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் செயல்படுகிறது. வைட்டமின் ஏ யில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சரும செல்களை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது. Read More Click Here