மேல்நிலைக்கல்விப்பணி
01.01.2021 நிலவரப்படி வரை உள்ள 01.01.2013 நிலவரப்படி முதல் காலத்திற்கு
பதவி உயர்வு மூலமாக கணிதம் , இயற்பியல் , வேதியியல் , தாவரவியல் ,
விலங்கியல் மற்றும் உயிரியல் UBL முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக நியமனம்
பெற்றவர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல்
பணிவரன் முறை ஆணை வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.
PG Teachers Regularisation Order - Download here


