இன்றைய பஞ்சாங்கம்
19-03-2023, பங்குனி 05, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி காலை 08.07 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 04.55 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.
அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.04 வரை பின்பு சதயம்.
மரணயோகம் இரவு 10.04 வரை பின்பு சித்தயோகம்.
பிரதோஷ விரதம்.
சிவ வழிபாடு நல்லது.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00,
எம கண்டம் - பகல் 12.00 - 01.30,
குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30,
சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
Read More Click Here