Degree, B.E, B.Tech முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.36,000 சம்பளத்தில்.. பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை..!!!!

 

பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Bank of India

பதவி பெயர்: Bank of India

கல்வித்தகுதி: Any Degree, B.E, B.Tech

சம்பளம்: ரூ. 36,000 - ரூ.63,840

வயதுவரம்பு: 20-29

APPLY CLICK HERE