இஸ்ரோவுக்கு சென்ற 200 அரசு பள்ளி மாணவர்கள்.. கனவு நினைவான தருணம்.. நெகிழ்ந்த நீதிபதி:

 

மதுரையில் சர்வதேச பள்ளிகள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்கள் இஸ்ரோவுக்கு கல்வி பயணம் சென்றனர்.

மதுரையைச் சுற்றி உள்ள 7 மாவட்டங்களைச் சேர்ந்த 200 அரசுப் பள்ளி மாணவர்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (இஸ்ரோ) கல்வி சுற்றுலா சென்றனர். Read More Click Here