சுட்ட கிழங்கா? சுடாத கிழங்கா? ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு. குழந்தைகள், பெரியவர்கள் எஅன அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் மகத்துவம் தெரியாமலேயே நாம் நமது உணவில் பயன்படுத்திவருகிறோம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு நுரையீரலில் ஏற்படும் எம்பஸீமா நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது, குடல் புற்றுநோயில் தொடங்கி உடலிலுள்ள அனைத்து உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். Read More Click Here