பி.எட் . சிறப்பு கல்வி பட்டப் படிப்பு : விண்ணப்பிக்க பிப்ரவரி 8 கடைசி :

 

பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்புக்கு பிப். 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலை.யின் பதிவாளா் ரத்னகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வெற்றிகரமாக தொலைநிலைக் கல்வி வாயிலாக நடத்தி வரும் ஒரே பல்கலைக்கழகம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம். Read More Click Here