வீட்டில் வேலை பார்க்க ஆள் வைத்துள்ளீர்களா..? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

 

த்திய அரசின் கணக்கீட்டின் படி, நாட்டில் 47. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்கள் (Domestic and Household Workers) காணப்படுகின்றனர்.
இருப்பினும், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் இந்த எண்ணிக்கை 20 முதல் 80 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று கணக்கிடுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவை கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய தொழிலாளர் நலன் அமைச்சர் பூபேந்தர் யாதவ், "அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளத்தில்" (E- shram Portal) மட்டும் 2.7 கோடி வீட்டுப் பணியாளர்கள் பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார். Read More Click Here